Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

வியாழன், 7 டிசம்பர், 2017

அறிவொளி Apps ஐ Install செய்து கொள்ளுங்கள்


எமது அறிவொளி இணையத்தளத்தை பார்வையிட செயலி(apps) ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதனை உங்கள் மொபைல் போனில் நிறுவிக் கொள்வதன் (Install)  மூலம் எமது இணையத்தை இலகுவாக பார்வையிடலாம்.

அறிவொளி இணையத்தில் முக்கிய
பத்திரிகைகளை பார்வையிடலாம்.

வர்த்மானி வெளியீடுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கல்வி
விசேட செய்திகள்
மருத்துவம்
அறிவியல் கட்டுரைகள்
சிறுகதைகள்
எனப் பல அம்சங்களைப் பார்வையிடலாம்.

ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள், சுற்றுநிருபங்களை தரவிறக்கம்(Download) செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமன்றி இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ள இந்த அறிவொளி இணைய செயலியை உமது மொபைலில் நிறுவிக் கொள்ளுங்கள்.

இந்த Link மூலம் Download செய்து கொள்ளுங்கள்.


Play store இல் இல்லை.
Download செய்து Unknown source ஐ தெரிவு செய்து நிறுவிக் கொள்ளவும்.

உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்க. உங்கள் கருத்துக்களை Messenger மூலம் எனக்கு தெரிவிக்கவும்.

1 கருத்து: