Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அரச வேலை வாய்ப்புக்கள்- (08.12.2017 வர்த்தமானியில்)

08.12.2017 வர்த்தமானியில்

✳கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில்
இலங்கை தொழில்நுட்ப சேவையின் கால்நடைவள அபிவிருத்தி உத்தியோகத்தர்- தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்தல்-2018

✳கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள
த்தில்
இலங்கை தொழில்நுட்ப சேவையின் III ஆம் தரத்திற்கு ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல்-2018

✳ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்(சிவில்)- தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை -2017


இது போன்ற இன்னும் பல அரச வேலை வாய்ப்புக்களுக்காக 08.12.2017 வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
வர்த்தமானியைப் பார்வையிட கீழே அழுத்தவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக