Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

வெள்ளி, 15 மார்ச், 2019

2019 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறவூள்ள பரீட்சைகளுக்கான வினாத்தாள் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் - பாகம் 07



2019 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறவூள்ள பரீட்சைகளுக்கான வினாத்தாள் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும்
தரவிறக்கம் செய்ய👇👇👇

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பம் கோரல்


பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் பதவிக்காக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப இறுதித் திகதி: 2019.04.08

மேலதிகவிபரங்களுக்கு :
வர்த்தமானியைப் பார்வையிட>>>

மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2 - II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019 (15.03.2019 அரச வர்த்தமானியில்)



நாட்டின் தேசிய பாடசாலைகளில் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2 - II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019

விண்ணப்ப முடிவு: 12.04.2109

தகைமை:
அங்கீகரிக்கப்பட்ட சமூகவியல் அல்லது உளவியல் பாடங்களில் கல்விமானிப் பட்டம் மற்றும் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ்மொழியை ஒரு பாடமகக் கொண்ட சித்தி

வயதெல்லை: 18- 35

வர்த்தமானி பார்வையிட >>>>

புதன், 13 மார்ச், 2019

பூச்சி மருந்து அனை­வ­ருக்கும் அவ­சி­யமா ?




வீட்டில்  யாருக்­கா­வது வயிற்­று­வ­லியா? சரு­மத்தில் திடீர் அரிப்பா? பசியே இல்லை என்­கி­றார்­களா? பூச்சி மருந்து கொடுத்துப் பார்க்கச் சொல்லி பெரி­ய­வர்கள் அறி­வு­றுத்­து­வதைக் கேட்­டி­ருப்போம். யாருக்கு பூச்சி மருந்­துகள் அவ­சியம்? ஏன் அவ­சியம்? எத்­தனை நாட்­க­ளுக்­கொரு முறை எடுத்துக் கொள்ள

வியாழன், 7 மார்ச், 2019

வலிப்பு (Fits) வந்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்?


சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர்களுக்குக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று சொல்வதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை.

இது ஒரு மூட நம்பிக்கை. திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிப்பதால், இந்த நம்பிக்கை மக்களின் பொதுப்புத்தியில் பதிந்துவிட்டது. பொதுவாக, வலிப்பு சில நிமிடங்களுக்குள் தானாகவே நின்றுவிடும். அருகில் உள்ள

"ஒரு புளிய மரத்தின் கதை" சுந்தர ராமசாமியின் நாவல்



1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய