Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

திங்கள், 21 மே, 2018

ஏன் அப்படி சொன்னார்கள்...?



ஒரு இளம் தம்பதிகள்…
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்…..!!

வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து…!!

ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து,

பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்…..!!!


ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன….!!!

ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை…..!!!

இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்…..!!!

உடல் நடுங்கியது….!!!

இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்….!!

வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ….ச்சிட்டன….!!

அப்போது,

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

இன்றைய (23.02.2018)வர்த்தமானியில் அரச வேலைவாய்ப்புக்கள்



இன்றைய (23.02.2018)வர்த்தமானியில்

1.சட்ட உத்தியோகஸ்தர் தரம்-111 ஆட் சேர்ப்பு

2,நீதி சேவை ஆணைக்குழு உதவி விசாரணை அதிகாரி பதவிக்கு விண்ணப்பம் கோரல்

3.இலங்கை தொழில் நுட்பவியல் கல்வி நிருவகம் மாணவர்களை சேர்த்தல்

4.இலங்கை வெளிநாட்டு சேவை 1ஆம்,2ஆம் EB மற்றும் இரண்டாம் மொழி பரீட்சை

5.உணவு ஆணையாளர் திணைக்களம் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் திறந்த போட்டிப் பரீட்சை

ஆகிய பதவிகளுக்கும் போட்டிப் பரீட்சைகளுக்கும் இன்றைய வர்த்தமானியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. வர்த்தமானியைப் பார்வையிட 👇👇👇

வர்த்தமானி 23.02.2018

வியாழன், 22 பிப்ரவரி, 2018

சாரண இயக்கம்.









சாரணியம் முதன் முதலில் 1907 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை இங்கிலாந்தைச் சேர்ந்தவரான ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவுல் என்பவர் தோற்றுவித்தார். இவரைச் சிறப்பாக "லார்டு பேடன் பவுல்' என்று அழைப்பர். இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிரதி பலன் கருதாமல் பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குவ

குழந்தை வளர்ப்பு – மூன்று முதல் ஒன்பது வயது வரை. பெற்றோர்கள் கட்டாயம் படிக்கவும்!

கூட்டுக் குடும்பமாக இருந்தவரை குழந்தை வளர்ப்பு என்பது அத்தனை சிரமமாக இல்லை. ஆனால், இன்றைய நியூக்ளியர் ஃபேமிலிகளில், குழந்தையை வளர்க்கத் தெரியாமல் திணறும் அம்மாக்கள்தான் அநேகம். குறிப்பாக, மூன்று முதல் ஒன்பது வயது வரை. இந்த முக்கியமான தருணத்தில் குழந்தை வளர்ப்பில் கவனம் கொடுக்க வேண்டிய முக்கிய அம்ச

வியாழன், 15 பிப்ரவரி, 2018

ஆசியாவின் உயரமான தாமரைக் கோபுரம்..!


– 356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகள்
– 90ஆவது மாடிக்கு 2 நிமிடத்தில் பயணம்- 10 ஏக்கர் விஸ்தாரண
நிலம்
– இரண்டு இலட்சம் சதுர அடி பணிகள் பூர்த்தி
– 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி
– செக்கனுக்கு 12 மீற்றர் வேகத்தில் காற்று வீசினால் பணிகள் தடை!
– 50 வானொலி நிலையங்கள்
– 50 தொலைக்காட்சி நிலையங்கள்
– 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி
Image result for தாமரை கோபுரம்
கொழும்பு நகரத்திற்குள்

திங்கள், 5 பிப்ரவரி, 2018

முடக்கறுத்தான் (முடக்கொத்தான்) கீரையின் மகிமை


நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறிய வேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடிஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல கழிவறை அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். 

சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும்

வியாழன், 1 பிப்ரவரி, 2018

இலங்கையின் 70ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய 1000 ரூபாய் நாணயத்தாள்




இலங்கையின் 70ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா நாணயத்தாளின் சிறப்பம்சங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது.

ஞாபகார்த்த நாணயத்தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக

செவ்வாய், 23 ஜனவரி, 2018

இலங்கையின் பிரபல பொப் இசை பாடகரும் நடிகருமான மனோகரன் காலமானார் …


"சுராங்கனி..." பாடலின் சொந்தக்காரரான
இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான ஏ.ஈ மனோகரன் நேற்று காலமானார்.
உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது 73 ஆவது வயதில் சென்னையில் மரணமானதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

பல மொழிகளில்

நாய்களின் குரலொலியை இனி மொழிபெயர்த்து புரிந்துகொள்ளலாம்.


மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழும் செல்லப்பிராணிகளாய் நாய்கள் உள்ளன.

இந்நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள புதிய வழிமுறையொன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழிமுறை மூலம்

வியாழன், 18 ஜனவரி, 2018

தினம் ஒரு சிறுகதை-12 "வெள்ளைப்புறா ஒன்று......!"

வெள்ளைப் புறா ஒன்று..!



மனசு குதூகலித்தது!

'யுரேக்கா' எனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது.

இளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் - அதிலிருந்து திருட்டுத் தனமாக என்னையே ஆலிங்கனம் செய்யத் துருதுருக்கும் இரண்டு கண்கள் என்ற பொன்வண்டுகள் - பொன்னை உருக்கி உச்சந்தலையில் வழிந்தோட வார்த்தாற் போன்று, பாளம் பாளமாகப் பளபளக்கும் கழுத்தளவோடிய காந்தக் கூந்தல் - இவையாவும் சேர்ந்து என் நிஷ்டையைக் குழப்பிவிட்டன.

'வாழ்நாள் பூராவும் அந்த அழகு தேவதையின்

புதன், 17 ஜனவரி, 2018

சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்ந்த அதிசயம்…!


உலகின் மிகவும் வெப்பம் மிகுந்த சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சுமார் 18 அங்குலம் அளவுக்கு அங்கு பனிப்படலம் மூடியிருப்பதாக புகைப்படக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வட ஆப்பிரி

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

எந்தெந்த இரண்டு ராசிக்காரர்கள் திருமணம் முடித்தால் பிரச்சனை அதிகமாக வரும்?


ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்த விஷயங்களை தெரிந்துக் கொள்வோம்.

சிம்மம்- கன்னி

இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால்,

தரம் 3 புதிய பாடத்திட்ட (2018) ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி

2018 புதிய பாடத்திட்டத்திற்கமைவான ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் Link கீழே தரப்பட்டுள்ளது.

Download here(67.68Mb)

Download here(1.88Mb)

வெள்ளி, 12 ஜனவரி, 2018

இலஞ்சம் அல்லது ஊழல் ஒன்று தொடர்பாக Online இல் முறைப்பாடு செய்ய...


இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு Online இல் முறைப்பாடுகளைச் செய்ய..👇👇👇

முக்கிய குறிப்பு:- 
பொய்யான முறைப்பாடுகள் செய்யப்படின் அம்முறைப்பாட்டை செய்தவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை என்பதை மறக்க வேண்டாம்.


வியாழன், 11 ஜனவரி, 2018

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ஆப்பு. அமுலாகும் புதிய சட்டம். தண்டப்பத்திரம் (தடகொள) புகைப்படத்துடன் வீட்டுக்கு அனுப்பப்படும்.


போக்குவரத்துக் குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பரீட்சித்து பார்க்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க சற்று முன்னர்

புதன், 10 ஜனவரி, 2018

அக்ரஹார காப்பீட்டு திட்டம் (Agrahara) மற்றும் உங்கள் உறுப்புரிமையை பார்வையிட (to Check your claim)

அக்ரஹார காப்பீட்டு திட்டம்

அக்ரஹார காப்பீடு திட்டம் பொது நிர்வாக அமைச்சினால்  ஜனவரி 2006 இல் இருந்து NITF இன் கீழ் இத்திட்டம் செயல்ப் படுகிறது. ஆரம்ப காலம் பெற்ற பல காப்பீட்டு தொகை கோரிக்கைகள் எம்மிடம் இருந்தன. தற்போது நிலுவைகள் அழிக்கப்பட்டு சுமுகமாக நிறுவனம் இயங்குகிறது. இந்த அக்ரஹார மருத்துவ காப்பீடு திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆனது பொது சேவை மாகாண அரச சேவை மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை

செவ்வாய், 9 ஜனவரி, 2018

விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய (W&OP) அங்கத்தவர் அட்டை பெற மற்றும் மீள்பதிவு செய்து கொள்ள



விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்தை மீள்பதிவு செய்வதற்கு மட்டுமே இவ்வமைப்பு தேவைப்படுகிறது.
இவ்வமைப்பை அணுக, நீங்கள் விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய இலக்கத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

இன்னும் நீங்கள் பதிவு செய்யவில்லையெனின், நீங்கள் கடமையாற்றும் நிறுவனத்தி

திங்கள், 8 ஜனவரி, 2018

சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவுள்ள Blue Moon சந்திர கிரகணம்


2018 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இம்மாதம் 31ஆம் திகதி நிகழும் என சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் எதிர்பார்ப்பு வௌியிட்டுள்ளன.
சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் நீல நிலா (Blue Moon) என அழைக்கப்படுகிறது.
ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவில்

2018 புத்தாண்டில் புறப்பட்ட விமானம் 2017 இல் தரையிறங்கிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


2018 புத்தாண்டு தினத்தில் புறப்பட்ட ஹவாயியன் விமானம், 2017 இல் தரை இறங்கியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகில் உள்ள கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகிலேயே நியூசிலாந்து நாட்டில் தான் புத்தாண்டு முதலில் பிறக்கிறது. அந்த வகையில், நியூசிலாந்தில் 2018 ஆம் ஆண்டு பிறந்தவுடன், அங்குள்ள ஆக்லாந்து நகரில் இருந்து

புதன், 3 ஜனவரி, 2018

வீடு கட்டுவதற்கு அளவுகள் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய மனையடி பலன்கள்



மனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும்.

6- அடி நன்மை,

7- அடி தரித்திரம்,

8- அடி நல்ல பாக்கிய

தேசிய தொழிற்பயிற்சி கல்லூரிகளில் NVQ level 5/6 ஆட்சேர்த்தல் (2018-2019) தொடர்பாக 22.12.2017 வர்த்தமானியிலும், அரச பதவிகளுக்கு ஆட்சேர்த்தல் தொடர்பாக 29.12.2017 வர்த்தமானியிலும்


வர்த்தமானிகளை தரவிறக்கம் செய்து பார்வையிட கீழுள்ள Link இற்கு செல்லுங்கள்👇👇👇👇

Download 22.12.2017 வர்த்தமானி

Download 29.12.2017 வர்த்தமானி






திங்கள், 1 ஜனவரி, 2018

12 இராசிகளுக்குமான 2018 ம் ஆண்டுக்கான பலன்கள்


கிரஹங்களின் கோச்சாரம் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இவர்களது சஞ்சாரம் நமது வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் கொண்டு வரும் என்பதை இந்த 2018 ராசி பலன் மூலம் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இந்த ராசி பலன் தொகுப்பு