Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

செவ்வாய், 9 ஜனவரி, 2018

விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய (W&OP) அங்கத்தவர் அட்டை பெற மற்றும் மீள்பதிவு செய்து கொள்ள



விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்தை மீள்பதிவு செய்வதற்கு மட்டுமே இவ்வமைப்பு தேவைப்படுகிறது.
இவ்வமைப்பை அணுக, நீங்கள் விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய இலக்கத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

இன்னும் நீங்கள் பதிவு செய்யவில்லையெனின், நீங்கள் கடமையாற்றும் நிறுவனத்தி
ல் தனிநபர் கோவைக்குப் பொறுப்புடைய அலுவலரை (File clerk) அணுகி உங்களது விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளவும்.

உங்களது அங்கத்துவத்தை பார்வையிட கீழுள்ள இணைப்பில் சென்று

உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவிட்டு உங்களுக்கான விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய இலக்கம் காணப்படுகின்றதா என்பதைச் சரிபார்க்கவும்.


அங்கத்தவர் அட்டை பெற்றுக்கொள்ள>>>>


மீள்பதிவு செய்து கொள்ள..
உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவிட்டு உங்களுக்கான விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய இலக்கம் காணப்படுகின்றதா என்பதைச் சரிபார்க்கவும்.
உங்களுக்குரிய அவ்விலக்கம் இயங்கலையில் (online ) காணப்பட்டால் மிள்பதிவு செய்யத் தேவையில்லை.
தரப்பட்ட மாதிரிக்கமைவாக அனைத்துத் தரவுகளும் ஆங்கில மொழியிலேயே பதிவிடப்படல் வேண்டும். விசாரணைகளுக்கு 011-5920403/ 0112320049 இற்கு அழைப்பை ஏற்படுத்தவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக