Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

வியாழன், 23 நவம்பர், 2017

தொழில்சார் பாடங்களுக்காக பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பம் கோரல்


நாடுபூராகவும் உள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்விச் செயற்திட்டத்தின் கீழ் தொழில்சார் பாடங்களுக்காக பட்டதாரிகளை
இணைத்துக்கொள்ளல் தொடர்பாக 2017.11.10 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2017.12.11

அது தொடர்பான வர்த்தமானியை தரவிறக்கம் செய்து கொள்ள...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக