Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

வியாழன், 23 நவம்பர், 2017

கிழக்குமாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெயர் விபரங்கள்





கிழக்கு மாகாணத்தில் 1442 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் எதிர்வரும்
(2017 நவம்பர்) 25ம், 26ம் திகதிகளில் வழங்கப்படும் என்றும் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.


அவர்களுக்கான நியமன கடிதங்கள் எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலையிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலும் வைத்து வழங்கப்படவுள்ளது.

அதன்படி மாவட்ட ரீதியாக பெயர் விபரங்கள் இதோ PDF வடிவில்👇👇

திருகோணமலை
Tamil medium >>>>

மட்டக்களப்பு
Tamil medium>>>>>

English medium>>>>

அம்பாறை
Tamil medium>>>

English medium>>>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக