Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

வெள்ளி, 15 மார்ச், 2019

மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2 - II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019 (15.03.2019 அரச வர்த்தமானியில்)



நாட்டின் தேசிய பாடசாலைகளில் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2 - II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019

விண்ணப்ப முடிவு: 12.04.2109

தகைமை:
அங்கீகரிக்கப்பட்ட சமூகவியல் அல்லது உளவியல் பாடங்களில் கல்விமானிப் பட்டம் மற்றும் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ்மொழியை ஒரு பாடமகக் கொண்ட சித்தி

வயதெல்லை: 18- 35

வர்த்தமானி பார்வையிட >>>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக