Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

புதன், 4 செப்டம்பர், 2019

தொழில் முயற்சியாளர்களுக்கு Enterprise Sri Lanka திட்டத்தின் கீழ் 91 மில்லியன் ரூபா கடன் உதவி



Enterprise Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 91 மில்லியன் ரூபா பெறுமதியான கடன்தொகை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கடன் தொகையில் அதிகத் தொகை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
யில் இலங்கையில் தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சம் வரை அதிகரிக்கும் நோக்கில் Enterprise SriLanka நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக